2026 மாசி களறி தி ருவிழா அழைப்பிதழ்
மாசி களறி திருவிழா மாசி 29 (13-March-2026) அன்று நடைபெறுகிறது.
பாதயாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் +91-8925228925 தொடர்பு கொள்ளவும்.
பேரையூர் ஊருக்கு வடக்கே தென்னாஞ்சோலைக்குள் அமர்ந்து திசையெங்கும் அருள்பரப்பி அருள் வழங்கும் நமது குலதெய்வம் பெரியாண்டவரே.
பெரியாண்டவர் கோயிலில் மாதந்தோரும் பௌர்ணமி பூஜை நடைபெரும்





